பயிர்ச்சி முகாம்

நமது சங்கத்தின் கோவை கோட்ட பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்ச்சி முகாம் , ஸ்ரீ வாகீஸ்வரி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . சங்கத்தின் கோவை , நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . முகாமை வழிநடத்தும் பொருட்டு மாநில தலைவர் திரு. சுந்தரராஜன் அவர்களும் , மாநில அமைப்புச்செயலாளர் திரு. கோபி ஜி மற்றும் தேசியச்செயலாளர் திரு.பெருமாள் ஜி அவர்களும் வந்திருந்தனர் . பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது .

Leave a Reply