தீர்மானங்கள்

கிராம காரியகர்த்தர்கள் கூட்டம்

img-0024-jpg-pap

இன்று 06 .08 .2017 ஞாயிற்றுக்கிழமை பாரதிய கிசான் சங்க கோவை கோட்ட கிராம காரியகர்த்தார்கள் கூட்டம் நடைபெற்றது . சுமார் 32 கிராமங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள் . பரம்பிக்குளம் ஆழியார் திட்ட பாசனம் பற்றிய ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன . கூட்ட முடிவில் PAP சார்ந்த கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . ௧) மழை வளத்தை காக்க மலைகளில் சோலை வனங்களை மீழ் அமர்த்த வேண்டும் ௨) தென்மேற்கு பருவ மழைக்கு காரணியாக விளங்கும் மேற்கு மலை தொடர்ச்சியை காக்க போர்க்கால அடிப்படையில் நம் நாட்டின ...

Read More »

தென்னை விவசாயிகள் சந்திப்பு

Coconut Farmers meet

1. தேசிய அளவில் தற்போதயை நிலவரப்படி தேங்காய் ஒன்றுக்கு ரூபாய். 20.55/-அல்லது டன் ஒன்றுக்கு ரூபாய்.41100/- மற்றும் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூபாய்.137/- என்று மத்திய மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் . 2.அனைத்து விவசாய விலை பொருட்களுக்கும் லாபகரமான விலை வழங்குவதாக இருந்தால் விவசாயிகளுக்கு மானியமோ இலவசமோ தேவையில்லை.ஆனால் தற்போதய சூள்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். 3.பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் ...

Read More »

பயிற்சிகள்

விவசாய பயிற்சிகள்

பயிற்சியளிப்பதற்கென்றே தனி குழுக்கள் அமைப்பது, பயிற்சிக்கான பயணங்கள் தேசிய மற்றும் உலகளவில் ஏற்பாடு செய்வது, கண்காட்சிகள் நடத்துவது, விவசயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், பேரணிகள் நடத்துவது.

Read More »

நமது பாரம்பரியம்

Nammalvar.G

பாரம்பரியமான நமது விவசாயம் சார்ந்த அறிவு நுணுக்கங்களை சேகரித்து, பரிசோதனை செய்து, சிறந்த உத்திகளை இணைத்து, மேம்படுத்தி விவசாயிகளுக்கு வழங்குவதின் மூலம் நமது பாரம்பரியத்தை மற்ற நாடுகளுக்கு பறிகொடுக்காமல் தடுத்து காப்பது.

Read More »

வளங்கள்

விவசாய வளங்கள்

நமது தேசத்தின் பாரம்பரியமான விவசாய முறைகளை காத்து, வளர்ந்து வரும் புதிய உத்திகளை இணைத்து சூழலியல் பாதுகாப்பு, மண் வளம், நீர் வளம், விதைத் தன்மை, பசு, தாவரம் மற்றும் உயிர் வளத்தை காத்திட.

Read More »

விழிப்புணர்வு

விவசாயம்

கால சூழலுக்கு ஏற்றவாறு விவசாயம் சார்ந்த தகவல் மற்றும் தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வை விவசயிகள் மத்தியில் ஏற்படுத்துதல்.

Read More »