கோசாலை

cowppt00

கோமாதா

 1. கோசாலை
 2. மருத்துவத் தொடர்பு
 3. தீவனம்
 4. பசுவின் பயன்

 கோ சாலை அமைத்தல்

 • பசு வளர்ப்பில் பசு மாடம் அமைத்தல் என்பது மிகவும் அவசியமானது. அப்போது தான் தகுதியாக வளர்த்து முறையாக இனப்பெருக்கம் செய்ய முடியும்.
 • பசுக்களுக்கு இடையே போதுமான இடைவேளி இருக்கும் படி அமைக்க வேண்டும். பெருமாடுகளுக்கு 40 – 50 ச அடி, சிறிய பசுக்களுக்கு 20-25 ச அடி இடம் தேவை.
 • பெரிய கன்றுகளை ஆண் / பெண் இனம் பிரித்து காட்டுவதற்கான வசதி செய்ய வேண்டும்.
 • பால் ஊட்டும் சிறிய கன்றுகளை தனியாக காட்ட வேண்டும்.
 • கிழட்டு மாடுகளை தனியாக கட்ட வேண்டும்.
 • நந்தி மாடுகளுக்கு 60 ச அடி இடம் வேண்டும்.
 • நாட்டு பசுக்களை இந வாரியாக பிரித்து கட்ட வேண்டும்.
 • போதுமான தண்ணீர் தேவைக்கேற்ப அமைத்திடல் வேண்டும்.

தீவனம்

பசுக்களுக்கு அதன் எடையளவுக்கு ஏற்றவாறு தீவனம் கொடுக்க வேண்டும். 300 கிலோ எடையுள்ள பசுவிற்கு 1% தானியங்கள், 2% உலர் தீவனம், 4% பசும்புல் கீரைகள், 12% தண்ணீர், 50கிராம் உப்பு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். கலப்பு தீவனங்களை  தவிர்க்க வேண்டும்.

பசுவின் பயன்

 • பலதரப்பட்ட உரங்கள்
 • தண்ணீர் சுத்தி
 • ஜீவாமிர்தம்
 • சாண எரிவாயு
 • கோ மூத்திரம் சார்ந்த மருந்துகள்
 • பால்
 • பஞ்சகல்பம்
 • கிருமி நாசினி
 • மோர்
 • நெய்
 • பலதரப்பட்ட விவசாய வேலைகள்