ஆர்ப்பாட்டம் – தேனி மாவட்டம்

img-20180125-wa0026
நமது சங்கத்தின் ஏற்ப்பாட்டில் தேனியில், மாவட்ட தலைவர் திரு.அன்பழகன் தலைமையில்,மாவட்ட செயலாளர் திரு.திருமூர்த்தி முன்னிலை வகிக்க, நமது மாநில விவசாயிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேசியச்செயலாளர் திரு.பெருமாள்,மாநில பொதுச்செயலாளர் திரு.பார்த்தசாரதி மற்றும் பாரதிய விவசாய பொருளியல் ஆய்வு மையத்தின் மாநில செயலாளர் திரு.கார்த்திகேயன் சிறப்புரையாற்றினர்.

Leave a Reply